பஸ் பிரயாணம் அப்படி ஒன்னும் சொல்ற மாதிரி இல்ல ஒரு வழியா இரவு 8.30 மணிக்கு எடுத்த பஸ் காலைல 8 மணிக்கு கொண்டு போய் சேர்த்தான்.
ஒர்ச்சா ஒரு அழகான ஊர்... ரொம்ப அமைதியா இருக்கு.. அங்க இருக்கற அழகான கட்டிடங்களும், மஹால்களும் ரொம்பவே அழகா இருக்கு. அந்த இடத்த சுத்தி பார்க்கும் போது எப்படி எல்லாம் வாழ்ந்து இருங்கன்னு தெரிஞ்சிக முடியுது. பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள்
1. சதுர்புஜ் கோவில்
2. ராம ராஜா கோவில்
3. லக்ஷ்மி நாராயண் கோவில்
4. ராஜா மஹால்
5. ஜகாங்ஹிர் மஹால்
6. லக்ஷ்மி கோவில்
சதுர்புஜ் கோவில்
ராஜா மஹால்
ஜகாங்ஹிர் மஹால்
லக்ஷ்மி கோவில்
சூரிய அஸ்தமனம் - பேத்வா நதி கரையில் இருந்து
இந்த சூரிய அஸ்தமன காட்சி இந்த ஊர் பிரபலமாக ஒரு முக்கிய காரணம் ..
சமீபத்தில் வெளி வந்த ராவணன் படத்தில் ஒரு படலை இங்க தான் ஷூட்டிங் எடுத்திருகாங்க... அதற்காகவே படத்தை இன்னொரு முறை பாக்கணும்...
Sound and Light Show
புகைப்படங்கள் நம்மை மத்தியபிரதேசம் அழைத்துச் செல்கிறது , உங்கள் வார்த்தை படங்களுடன் பேசுகின்றன. வாழ்த்துக்கள்
ReplyDelete